தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடந்த வருடம் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் ஜெயம் ரவி தற்போது பொன்னியின் செல்வன் 2, இறைவன், சைரன், அகிலன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி நரைத்தாடியுடன் இருக்கிறார். மேலும் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.