
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் பல வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் பல வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். ஏனென்றால் இணையதளம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகின்றது.
தற்போது பேசும் பொருளாகவே வேடிக்கையான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதன்படி தற்போது ஒரு வேடிக்கையான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் நபர் ஒருவர் பாம்பை துடைப்பம் கொண்டு அடிக்க முயன்றதுடன் பாம்பை தூக்கி வீசியுள்ளார். வீசப்பட்ட பாம்பானது காற்றில் பறந்து வீடியோவை பதிவிடும் கேமரா மீது விழுந்தது. கேமராமேன் உடனே பதறி அடித்துக் கொண்டு ஓடினார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க