
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. பொதுவாக வீடுகளில் பிள்ளைகள் பிறந்து பிறந்து சுமார் மூன்று வருடங்கள் அம்மாவின் அரவணைப்பில் இருப்பார்கள். பாடசாலை மற்றும் படிப்பு என வரும்போது அப்பாவின் அரவணைப்புக்கு செல்கின்றனர்.
அதிலும் குறிப்பாக பெண் பிள்ளைகள் எப்போதும் அப்பாவின் அரவணைப்பில் தான் இருப்பார்கள். அதன்படி கேமராமேன் வேலை செய்யும் இளைஞர் ஒருவர் தனது குழந்தையை தோளில் சுமந்தபடி அவரின் வேலையை செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் வியக்க வைத்துள்ளது. இதனை பார்த்த பலரும் என்னா பாசம் பாருங்க எனக் கூறி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க