இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
அதாவது அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் சரக்குகளை லிப்டில் ஏற்றுவதற்காக செல்கிறார். அப்போது அந்த நபர் ஃபோனை பயன்படுத்தி கொண்டிருந்தார். போனில் மூழ்கியதால் லிஃப்ட் கீழே இறங்கியது. அவருக்கு தெரியவில்லை சென்று அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
