
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இந்த காலகட்டத்தில் உருவ ஒற்றுமையோடு இருக்கும் பல நபர்களை நாம் பார்த்திருப்போம். அதன்படி தற்போது நடிகை நயன்தாராவை போல முகச்சாயலுடன் இருக்கும் ஒரு பெண் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் தங்களுடைய கருத்தை பதிவிட்டு வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க