உலக தலைவர்கள் பலரை தனக்கு நன்றாக தெரியும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். ஆரணியில் தேர்தல் பரப்புரையில் அவர் பேசும்போது, பில்கேட்ஸ் ஒருமுறை என் வீட்டுக்கே வந்துள்ளார். பெரிய மனிதர்களை எளிமையாக இருக்கும் போது தமிழக அமைச்சர்கள் பந்தா காட்டுவதாக குற்றம் சாட்டிய அவர், இந்த தேர்தலில் அனைத்திற்கும் முடிவு கட்ட வேண்டும் என தெரிவித்தார். ஆரணியில் பாமக -திமுக- அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.