ஹைதராபாத் நிஜாமின் 8வது மன்னராக இருந்த முகரம்ஜா, துருக்கி நாட்டில் ஒரு வாடகை அறையில் உயிரிழந்துள்ளார். 1971 ஆம் ஆண்டு வரை ஹைதராபாத் இளவரசராக இருந்த அவர் அதீத ஆடம்பரம்,நான்கு மனைவிகள் மற்றும் குழந்தைகளின் சொத்து தகராறால் திவால் ஆனார். அவரின் சொத்துக்களை விற்பதற்கும் நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் அனைத்து பணத்தையும் இழந்து பணம் இல்லாமல் தவித்தார். ஒரு காலத்தில் பெரும் பணக்காரராக திகழ்ந்த இவர் ஒரு சாமானியராக வாழ்ந்து வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இவரின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஹைதராபாத் நிஜாம் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!
Related Posts
“சிக்கலில் பவன் கல்யாண்”… சந்திரபாபு நாயுடு மகனுக்கு துணை முதல்வர் பதவி..? அதிரும் ஆந்திர அரசியல்…!!
ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவுடன் கூட்டணியில் தெலுங்கு தேசம் ஜனசேனா கூட்டணி ஆட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. எனவே தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரி ஆகவும், ஜனசேனா…
Read moreBreaking: சத்தீஸ்கரில் 14 நக்சலைட்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை… போலீஸ் அதிரடி…!!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை முற்றிலுமாக ஒழிக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக நடைபெறும் தேடுதல் வேட்டையில் நக்சலைட்டுகள் மீது துப்பாக்கி சூடுகள் நடைபெறுகிறது. உள்துறை மந்திரி அமித்ஷா நக்சல் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவோம் என்று கூறியுள்ளார்.…
Read more