ஆதார், வரி செலுத்துதல் மற்றும் முதலீட்டு திட்டங்கள் ஆகியவற்றுக்கு விண்ணப்பிப்பது மற்றும் அப்டேட் செய்வதற்கான காலக்கெடு மார்ச் மாதத்தில் முடிவடைகிறது. அதாவது இலவசமாக ஆதார் புதுப்பிப்பதற்கு கால அவகாசம் மார்ச் 14ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பணியாளர் வரி சேமிப்பு திட்டம் மார்ச் 31ஆம் தேதி உடன் முடிவடைகிறது. எஸ்பிஐ வீட்டு கடன்களின் தள்ளுபடி மார்ச் 31ஆம் தேதி வரை மட்டுமே உள்ளது. இவை இந்த மாதத்துடன் முடிந்து  இனி புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.