நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு பாதுகாப்பாக உள்ளதா, கெட்டுப்போன பழைய சிக்கன் மற்றும் மட்டன் பயன்படுத்தப்படுகின்றதா மற்றும் உணவில் ரசாயனம் கலக்கப்படுகின்றதா என்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மரணம்: தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு…!!!!
Related Posts
தமிழகத்தில் ஜூலை மாதத்தில் ரேஷன் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. ரேஷன் கடைகள் மூலமாக 2.21 கோடிக்கும்…
Read moreதமிழகத்தில் (ஜூலை 1) இன்று முதல் மின்கட்டணம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா….? அமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!
தமிழகத்தில் மின் கட்டணத்துக்கு புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டண விகிதங்கள் இன்று (ஜூலை 01) முதல் அமலுக்கு வருவதாக மின்துறை அறிவித்துள்ளது. குறிப்பாக, மாநிலத்தில் செயல்பட்டு வரும் பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதம்…
Read more