பொதுவாகவே திருமணம் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமணங்களில் பல நகைச்சுவையான நிகழ்வுகள் அரங்கேறி வரும் நிலையில் அது குறித்த வீடியோக்களை நாம் தினந்தோறும் சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிலருடைய திருமண நிகழ்வு சற்று மாறுதலாக இருக்கும். திருமணங்களில் கொண்டாட்டங்கள் இருந்தாலும் இந்த கொண்டாட்டம் பல நேரங்களில் விபரீதத்தை ஏற்படுத்தும்.

சில நேரங்களில் மணப்பெண் மணமகனை மேடையில் அமர்ந்திருக்கும் போதே தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதையும் வீடியோவாக பார்க்க முடிகிறது. அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் மணப்பெண் மாப்பிள்ளைக்கு செய்ய வேண்டிய சடங்கையும் மரியாதையும் கொடுக்கிறார். இதனை அவதானித்த மாப்பிள்ளை மணப்பெண்ணுக்கு அதே மரியாதையை கொடுத்து அசத்தியுள்ளார். ஆண் பெண் என்ற வேறுபாடு எதுவும் இல்லாமல் சமம் என்பதை அவர் நிரூபித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Bridal lehenga இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@bridal_lehenga_designn)