கிராமிய விருது வென்ற பிரபல பாடகர்களான பாயிண்டர் சகோதரிகளில் ஒருவரான அனிதா பாய்ண்டர் இன்று காலமானார். இவருக்கு வயது 74. இதனை அவரது மக்கள் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். அனிதா இருந்தால் சொர்க்கம் கூட மிகவும் அழகான இடமாக இருக்கும் என அவரது குடும்பத்தினர். இவரின் இறப்புக்கான காரணம் என்னும் வெளியாகவில்லை. இவரின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.