பிரபல ஸ்பெயின் இயக்குனர் கார்லோஸ் ஜோரா‌ (91). இவர் சர்வதேச அளவில் பெருவாரியான ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். இவர் வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவின் காரணமாக திடீரென காலமானார்.

இவர் 2022 இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார். மேலும் இவருடைய மறைவு திரையுலக பிரபலங்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.