பாலிவுட் மூத்த ஒளிப்பதிவாளரான பீட்டர் பெரேரா தனது 93வது வயதில் காலமானார். பெரேரா ‘மிஸ்டர் இந்தியா’ (1987), ‘ஷேஷ்நாக்’ (1990), ‘அஜூபா’ (1991), ‘பார்டர்’ (1997), மற்றும் ‘ஆ கலே லக் ஜா’ (1973) போன்ற படங்களின் மூலம் மிகவும் பிரபலமானார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பார்வையிழந்த அவர் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.
பாலிவுட் மூத்த ஒளிப்பதிவாளர் மரணம்…. திரை பிரபலங்கள் இரங்கல்…!!!
Related Posts
ஆஹா… பிக் பாஸ் வீட்டில் “அமரன்” திரைப்படம்… கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள்…!!
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ் ஆகும். இந்த நிகழ்ச்சி 8வது சீசன் ஆக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏஞ்சல்கள், டெவில்கள் சுற்று நடைபெற்றது. இதனைத்…
Read moreஓ மை GOD..! 7 பேர் இறந்துட்டாங்களா..? இது எப்போ.. தமிழகத்தை உலுக்கிய சம்பவத்தை பற்றி அறியாத நடிகர் ரஜினி…!!
திருவண்ணாமலையில் பெஞ்சல் புயலின் போது பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த 3 சிறுமிகள் என மொத்தம்…
Read more