பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் சுமார் 16 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு திருவிழா நடைபெறும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி 17ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க பக்தர்கள் கட்டணமில்லா ஆன்லைன் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 18ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை www.palanimurugan.hrce.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம். அதில் 2000 பேருக்கு குழுக்கள் முறையில் அனுமதிச்சீட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனி குடமுழுக்கு திருவிழா: முன்பதிவு இலவசம்…. பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
நீங்க அழிஞ்சு போயிடுவீங்க…! துணை முதல்வர் உதயநிதியை மறைமுகமாக சாடிய பவன் கல்யாண்… பரபரப்பில் அரசியல் களம்..!!!
திருப்பதி கோவிலில் லட்டு விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் இதற்கு ஆளும் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதாவது திருப்பதி லட்டுவில் நெய்யில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஏழுமலையானிடன் மன்னிப்பு கேட்பதற்காக நடிகர்…
Read moreதவெக மாநாட்டுக்கு தடை விதிக்கணும்… “அதை செய்யலனா விஜயின் வீடு முற்றுகையிடப்படும்”… இந்து மக்கள் கட்சி பகிரங்க எச்சரிக்கை..!!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் நிலையில் சமீபத்தில் புஸ்ஸி ஆனந்த் இளைஞர்கள் வேலையை விட்டுவிட்டு மாநாட்டில் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காக கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த விவகாரம் சர்ச்சையாக மாறிய…
Read more