நீதிபதிகள் யாரும் அரசியலில் ஈடுபடக்கூடாது என்றும் தீர்ப்பை ஒருவரின் அரசியல் சார்பு எந்த வகையிலும் பாதிக்க கூடாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய்.சந்திர சூட் நீதிபதிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நீதிமன்றங்களில் நீதிபதிகள் கண்ணியத்துடன் சட்ட நடவடிக்கைகளில் நேர்மையை உறுதி செய்ய வேண்டும். நீதிபதிகள் அரசியலில் ஈடுபடக் கூடாது. தீர்ப்புகள் சமத்துவமானதாக அனைவரையும் உள்ளடக்கியதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நீதிபதிகள் அரசியலில் ஈடுபடக்கூடாது…. தலைமை நீதிபதி அறிவுரை…!!!
Related Posts
கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னா ஆபீஸ்ல லீவ் கூட தர மாட்டாங்க… பேசாம வீடியோ கால்ல திருமணத்தை முடித்து விடலாம்… ப்ப்பா என்ன ஒரு ஐடியா..!!
வெளிநாட்டில் பணிபுரியும் மணமகனுக்கும், பிலாஸ்பூரில் வசிக்கும் மணமகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மணமகளின் தாத்தா நோய்வாய் பட்டு இருந்ததால் சீக்கிரம் திருமணம் செய்து வைக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இதனால் துருக்கியில் பணி புரியும் மணமகனுக்கு தக்க சமயத்தில்…
Read more“டிவி பார்க்க கூடாது, கோவில் செல்ல கூடாது என்பதெல்லாம் கொடுமை இல்லை”… உயர்நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு…!!
மும்பை உயர்நீதிமன்றம் சமீபத்தில் வெளியிட்ட தீர்ப்பு ஒன்றில், “டிவி பார்க்க கூடாது, அக்கம் பக்கத்தினருடன் பேச கூடாது, கோவிலுக்கு தனியாக செல்ல வேண்டும், கம்பளத்தில் உறங்க கூடாது என்பதெல்லாம் கொடுமைகளுக்கு கீழ் வராது என்று தெரிவித்தது. இந்த வழக்கின் பின்னணி 2003…
Read more