சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அனுப்பியது சட்டப்பேரவை செயலகம். ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். 6 மாதத்திற்கு உள்ளாக இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும்.
திருமகன் ஈவேரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு..!!
Related Posts
தி.மலை நிலச்சரிவு… இரவிலும் மீட்பு பணி… களத்தில் இறங்கிய உதயநிதி… ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். குறிப்பாக விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன்…
Read moreதி.மலை நிலச்சரிவு… தோண்ட தோண்ட சடலங்கள்… நெஞ்சை பதறவைக்கும் செய்தி… கலங்கிப்போன விஜய்… அரசுக்கு முக்கிய கோரிக்கை..!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மலையடிவாரத்தின் கீழ் உள்ள வீடுகளின் மீது நேற்று முன்தினம் இரவும் பெரிய பாறை ஒன்று உருண்டு விழுந்தது. இதில் 3 வீடுகள் மண்ணில் புதையுண்ட நிலையில் இரவு…
Read more