திருச்சியிலுள்ள தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு சென்றவர்கள் லிஃப்டில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள தேவாலயத்தில் லிஃப்ட் பழுதான காரணத்தால்  பிரார்த்தனைக்கு சென்றவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

அதாவது, முதல் தளத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது லிஃப்ட் பாதி வழியில் நின்று விட்டது. லிஃப்டில் சிக்கிய 5 பேரும் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்க்கப்பட்டுள்ளனர்.