தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 17.7 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர்.இந்நிலையில் தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று அதாவது ஜனவரி நான்காம் தேதி முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என தமிழக தேர்வு துறை அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் இன்று பிற்பகல் 2 மணி முதல் தேர்வு துறை இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு வருகின்ற மார்ச் 13ஆம் தேதி தொடங்க உள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. இன்று பிற்பகல் 2 மணி முதல்…. மாணவர்களே ரெடியா இருங்க….!!!!
Related Posts
நகை வாங்க போறீங்களா..? அப்போ விலையை பார்த்துட்டு போங்க… இன்றைய விலை நிலவரம் இதோ..!!
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி அதே விலையே நீடிக்கிறது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 7,450 ரூபாய்க்கும், ஒரு…
Read moreபயணிகள் கவனத்திற்கு…! இனி மெட்ரோ ரயில்களில் இதற்கு அனுமதி கிடையாது… வெளியான அதிரடி அறிவிப்பு..!!!
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் அதிவேக பயணத்திற்காகவும் மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக சென்னை, பெங்களூரு மற்றும் டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை அமலில் இருக்கிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில்வே…
Read more