தமிழகத்தில் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மின்வாரிய தொழிற் சங்கத்தினர் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளதால் அதன் பிறகு ஊதிய உயர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஊதிய உயர்வு…. இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
BREAKING: இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி…. வெளியான அறிவிப்பு….!!
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…
Read moreதமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழையும் பெய்கிறது வெயிலின் தாக்கமும் அதிகரிக்கிறது. அதாவது தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதே நேரத்தில் வங்க கடல் பகுதிகளில் வருகிற 13-ம் தேதி…
Read more