தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளி,கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக இன்று விடுமுறை வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பலரும் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை உறுதி செய்தார். அதனால் இன்று தமிழக முழுவதும் வழக்கம் போல பள்ளிகள் செயல்படும்.
தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படும்…. அரசு அறிவிப்பு….!!!!
Related Posts
“இதுதான் உங்களுக்கு தீபாவளி பரிசு” 8 வருட காத்திருப்புக்கு பிறகு பதவி உயர்வு… முதல்வரின் அதிரடி அறிவிப்பு…!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றது. அதன்படி உத்தரப்பிரதேச முதல்வர் அவர்கள் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அங்குள்ள நில அளவீடு எழுத்தாளர்களுக்கு தீபாவளி பரிசாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.…
Read moreBREAKING: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி..!!
சவுக்கு சங்கர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீர் நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலைமைக்கு முன்பு, அவர் போலீசாரின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுக்கு சங்கர்,…
Read more