உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் இருந்து புறப்பட்டு சென்ற ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உக்கரை அமைச்சர் டெனிஸ் மோனிஷ்டயர்ஸ்கி உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். பள்ளிக்கு அருகில் விமான விபத்து நடந்ததால் 15 குழந்தை உட்பட 29 பேர் காயமடைந்துள்ளார்கள். இந்த விபத்துக்கான காரணம் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.