சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா தி ரைஸ் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. தற்போது புஷ்பா 2 படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது.
இந்த படத்திற்கு புஷ்பா 2 தி ரூல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. புஷ்பா 2 படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்தது. இன்று புஷ்பா 2 திரைப்படம் பிரம்மாண்டாக ரிலீஸ் ஆனது. இதுவரை பாசிட்டிவ் இதுவரை படத்தைப் பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்து வருகின்றனர். ஒரு சில டிவிட்டர் விமர்சனம் இதோ..
Intha Scenes Elam Ena performance..Ena Acting 🤯💥 #AlluArjun Deserved Huge Applause 👏 #Pushpa2pic.twitter.com/IKYy9CwpDj
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) December 4, 2024
Good first half 👌
Slow second half, the starting was very slow and the last fight scene was over the topGood lead to #pushpa3 👌 https://t.co/xUMxTssb1B
— @TS (@Pppj41869366) December 5, 2024
#Pushpa2 is mass rampage if not for length issues especially pre-climax and climax. Allu Arjun and Sukumar are in GOD mode…heroism works big time! Allu Arjun unleashes a beast!✨❤️🔥⚔️
— Charlie Harper 🇮🇳 (@suryatej_borra) December 5, 2024
Wildfire entertainer. #AlluArjun he is beyond fantastic. #Sukumar is a magician.#FahadhFaasil, as the ruthless police officer is outstanding.
Major plus high-octane action sequences,meticulously choreographed to perfection.Bgm & jathara song by @ThisIsDSP is 🔥#Pushpa2 pic.twitter.com/Ob4h2Zwrka— Rithesh Reddy (@RitheshMothe) December 5, 2024