ரயில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வரும் பயணிகளுக்கு சென்னை ராஜிவ்காந்தி, ஸ்டான்லி, கேஎம்சி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க தீவிர ஏற்பாடு நடைபெற்று வருகிறது. மேலும், ரயில் விபத்து எதிரொலியாக ஹவுரா-பூரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஹவுரா-பெங்களூரு சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஹவுரா-சென்னை மெயில் உள்ளிட்ட 43 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 38 ரயில்களின் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது