அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. புஷ்பா படத்திற்கு வெற்றிக்கு முக்கிய காரணம் சமந்தா தான். அந்த படத்தில் உள்ள ஊ சொல்றியா மாமா என்ற பாட்டில் படு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டிருப்பார் . இந்த படம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானது.

இந்த நிலையில் பிரபல நடிகை மீனா இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறத. இதை பார்த்த நெட்டிசன்கள் சமந்தாவை மிஞ்சி விட்டாரே மீனா என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)