பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 8 ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெளியானது. இதனையடுத்து மாணவர்கள் அடுத்தகட்டமாக கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில், ஐந்தாண்டு சட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் மே 15(நாளை) முதல் 31 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 3 ஆண்டு சட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலை சட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட படிப்பிற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
அசால்ட்டாக இருந்த குடும்பம்… தனியாக இருந்த பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்… போலீஸ் அதிரடி…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் 55 வயதுடைய பெண் வசித்து வருகிறார். அவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் அந்த பெண் தனியாக வசித்து வருகிறார். கடந்த 29-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் அதே பகுதியில் வசிக்கும் ஞானகுரு என்பவர்…
Read moreஉச்சகட்ட கொடூரம்…! கர்ப்பிணி மனைவி, மகளை கழுத்தறுத்து கொன்ற வாலிபர்…. கரூரில் பரபரப்பு சம்பவம்…!!
கரூர் வெங்கமேடு பகுதியில் மனைவி மற்றும் மகளை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு வாலிபர் மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செல்வகணேஷ் என்பவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி கல்பனாவும் கூலி தொழிலாளியாக…
Read more