தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு அதாவது குரூப்-3 தேர்வுக்கான தேர்வு கூட ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் த்ரீ தேர்வு பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான பதினைந்து காலி பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்து தேர்வு வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் விண்ணப்பதாரர்களின் தேர்வு கூட அனுமதிச்சீட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் ஒரு முறை பதிவேற்றம் மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
குரூப் 3 தேர்வுக்கான ஹால் டிக்கெட்…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
மனசாட்சியே இல்லையா…? ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணிடம் தங்க நகையை திருடிய நபர்…. வைரலாகும் வீடியோ….!!
மும்பையின் குரலாவில் பகுதியில் பேருந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 55 வயதான கன்னிஸ் பாத்திமா அன்சாரி என்பவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இந்த நிலையில் ஹெல்மெட் அணிந்த ஒரு நபர் விபத்தில் உயிரிழந்து கிடந்த பெண்ணிடம் இருந்து தங்க…
Read moreபெரு வெள்ள பாதிப்பு…. இப்படி செய்தால் கடும் நடவடிக்கை…. நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை….!!
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக வானிலை ஆய்வு மையம் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. பல்வேறு…
Read more