இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவின் தந்தை திலக் யாதவ் (74) காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவின் தந்தை காலமானார்…. பெரும் சோகம்…!!!
Related Posts
‘சஞ்சார் சாதி’ ஆப்…. உங்களுக்கு போலி அழைப்புகள் வருதா?…. பயப்பட வேண்டாம்…. இந்திய தொலைதொடர்பு துறை…!!!
செல்போன்களுக்கு வரும் மோசடி அழைப்புகளை தவிர்க்க ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதில் மோசடி அழைப்புகள் குறித்து உடனடியாக புகார் அளிக்க ‘சஞ்சார் சாதி’ என்ற செயலியை தொலைத்தொடர்பு துறை அறிமுகம் செய்துள்ளது. இதனை நேற்று மத்திய தொலைதொடர்பு…
Read more“அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும்”… டெல்லி மக்களின் ஆசையே இதுதான்… மணிஷ் சிசோடியா பரபரப்பு..
டெல்லியில் சட்டமன்ற தேர்தல் வருகிற 5ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக பிரச்சாரம் செய்து…
Read more