கேரள மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் போட்டியான  “Federal Bank Speak for India Kerala Edition’  என்ற போட்டி ஏழாவது முறையாக நடைபெற உள்ளது. இந்த போட்டியை mathrubhumi நிறுவனமும் federal bank நிறுவனமும் இணைந்து நடத்த உள்ளது. இந்த போட்டியில் கல்லூரி மாணவர்கள் தங்களின் கருத்தை வெளிப்படையாக கூறலாம். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மற்ற பரிசோதனை 2.5 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படும். இரண்டாம் இடத்தை பிடிப்பவருக்கு 1.5 லட்சம் பரிசு தொகையும் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படும் போட்டியாளர் ஒவ்வொருவருக்கும் 35 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிக்கு curfew time in college hostels  என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://www.speakforindia.in/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் எனவும் கூடுதல் தகவல்களை அறிய 7034874000, 7034876000 என்ற எண்ணிற்கு காலை 9 மணி முதல் 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம் எனவும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.