பிப்ரவரி மாதம் ஒரு நாள் கூட அரசு விடுமுறை இல்லாத நிலையில் மார்ச் மாதம் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை என மொத்தம் 11 நாட்கள் விடுமுறை உள்ளது. அதன்படி மார்ச் 2, 9, 16, 23, 30 ஆகிய ஐந்து நாட்கள் சனிக்கிழமைகள், இதனைத் தவிர மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய ஐந்து நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகள், மற்றும் மார்ச் 29 புனித வெள்ளி என மொத்தம் 11 நாட்கள் விடுமுறை வருகின்றது. இதனைப் பொறுத்து உங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.