பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதிக்கு இலங்கை அதிபர் அனில் விக்ரமசிங்கே பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களை தடுப்பதற்காக போலீசார்  பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டு மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் செய்வதறியாது திகைத்து நின்றனர்.