திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாறையூர் வட்டம் பகுதியில் பேகை மாஸ்டரான முருகன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் தமிழரசன் என்பவரும் வசித்து வருகிறார். இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முருகனுக்கும் தமிழரசனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் தமிழரசன் கட்டையால் முருகனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தமிழரசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பேக்கரி மாஸ்டர் மீது தாக்குதல்…. வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“எங்கள விட்டு போயிட்டியே…” மகளின் உடலை பார்த்து கதறிய பெற்றோர்… பொதுமக்களின் குற்றச்சாட்டு…. பெரும் சோகம்….!!
சிவகங்கை மாவட்டம் கள்ளங்கலம் பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி கவிதா. இந்த தம்பதியினருக்கு திவ்யா(14), சிவரஞ்சனி(12) என்ற மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். நேற்று மாலை விவசாய பம்ப் செட் மோட்டாரில் மூன்று பேரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார்…
Read more“அடிக்கடி வெடித்த தகராறு”… பிரிந்து சென்ற மனைவி… கோபத்தில் கட்டையால் மண்டையை உடைத்த கணவன்… பகீர் சம்பவம்..!
நெல்லை மாவட்டம் இட்டமொழி பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுக பாண்டி(30). இவருடைய மனைவி நித்யா(25). இவர்கள் இருவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நித்யா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நித்யா…
Read more