டெல்லி நாடாளுமன்றத்தில் வருகிற பிப்ரவரி 1ம் தேதி அன்று, இந்த ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன்படி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.

இதன் மூலம் தொடர்ந்து 8 பட்ஜட்களை தாக்கல் செய்த பெருமையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெறுவார். முன்னதாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதி நடைபெறுகிறது.