மனிதர்களைப் போலவே சிம்பன்ஸி குரங்கு ஒன்று கூல்டிரிங்ஸ் குடிக்கும் காட்சி ஆனது இணையத்தில்  வைரலாக பரவி வருகிறது. இந்த குரங்குகள் மனிதர்களை போலவே அதிகமான பாசமாக இருக்கிறது. அதுவும் அதன் குட்டியை பராமரிப்பதில் மனிதர்கள் தோற்று விடுவார்கள் என்றே தான் கூற வேண்டும். இதை பார்த்ததும் தான் மனிதர்கள் ஒருவேளை குரங்கிலிருந்து தான் வந்திருப்பார்களோ என்று கூறுவது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் நமக்கு எழுகின்றது.

இந்த வீடியோவில் சிம்பன்ஸி குரங்கு ஒன்று கூல்டிரிங்க்ஸை  வாங்கிக்கொண்டு அதிலிருந்து ஸ்ட்ராவை எடுத்து பயன்படுத்துவது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது