சென்னை அறிவாலயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற எம்பிக்கள் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.அதாவது நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கூட்டம் தொடங்கும் நிலையில் அதனை முன்னிட்டு இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது நாளை எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக எம்பிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்