
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப்-VII-A சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள கிரேடு-I நிர்வாக அதிகாரி பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு 11.11.2023 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே இந்து மதத்தைச் சார்ந்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் – TNPSC
பணியின் பெயர் – Executive Officer, Grade-I
பணியிடங்கள் – 09
விண்ணப்பிக்க கடைசி தேதி – 11.11.2023
விண்ணப்பிக்கும் முறை – Online
சம்பளம் – மாதம் ரூ.37,700 – 1,38,500 வரை