
சமீப காலங்களாக சமூக வலைதளங்களில் பாம்புகள் குறித்த பரவலான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வீடியோக்களில் பாம்புகளுடன் குழந்தைகள் விளையாடுவது, பாம்புகளை சீண்டுவது போன்ற காட்சிகள் அதிகமாக பதிவிடப்படுகின்றன.
அதேபோன்று சமூக வலைதளங்களில் தற்போது பாம்பு ஒன்று செல்போனில் படம் பார்ப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மிகவும் நீளமான கொடிய விஷம் உடைய பாம்பு ஒன்று, செல்போனில் ஓடிக்கொண்டிருக்கும் கவர்ச்சியான ஆடல் வீடியோ ஒன்றினை கவனமாக பார்த்துக் கொண்டிருக்கிறது.
Tharki saanp 💀🤣 pic.twitter.com/DA1rXoCiF2
— Moonlight🌙 (@Kairavii_Rajput) June 25, 2025
அதனை அங்க நின்று கொண்டிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்கள் பலரும் கலவையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.