முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நிறைந்த பணிச்சுழலில் நேரம் ஒதுக்கி நேரில் வந்து வாழ்த்தியதில் மிகுந்த மகிழ்ச்சி.

இசைக்களித்த பேராசியும் என்னை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தது. அவருக்கு மிக்க நன்றி என்று இசையமைப்பாளர் இளையராஜா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.