“பெட்டிக்கடையை காணோம்”…. சினிமா பட பாணியில் புகார் அளித்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சதோப்பு பகுதியில் இந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இரும்பாலான பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று இந்திரா கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது பெட்டிக்கடை காணாமல்…

Read more

Other Story