“அவரை இடமாற்றம் செய்ய கூடாது”…. தீக்குளிக்க முயன்ற ஊராட்சி வார்டு உறுப்பினர்…. இதுதான் காரணமா…?

கடலூர் மாவட்டத்தில் உள்ள வரக்கால்பட்டு ஊராட்சியில் பாலமுருகன் என்பவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். நிர்வாக காரணங்களுக்காக பாலமுருகன் புதுக்கோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். திடீரென அவர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று அப்பகுதியை…

Read more

Other Story