“இரண்டு குழந்தைகளின் தாயைப் பறித்த கோர விபத்து!” சிக்னலில் நின்ற வாகனங்களை நசுக்கிய கார்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!”

மும்பையின் மலாட் மேற்கு பகுதியில் உள்ள சிக்னலில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது கார் மோதிய கோர விபத்தில், இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மாம்லதார்வாடி – எஸ்.வி. சாலை…

Read more

Other Story