திருச்சி-ராமேஸ்வரம் ரயில் போக்குவரத்தில் மாற்றம்…. வெளியான முக்கிய தகவல்…!!

மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சூடியூர்-பரமக்குடி இடையே ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அந்த பாதையில் இயக்கப்படும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் (16849/16850) மானாமதுரை ராமநாதபுரம் இடையே…

Read more

Other Story