“உங்க வேலையை பாருங்க” அட்வைஸ் செய்த கமலுக்கு சிம்பு தக் பதில்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!
‘தக் லைஃப்’ திரைப்படம், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ஒரு கேங்ஸ்டர் ஆக்ஷன் டிராமாவாக உருவாகி வருகிறது, இதில் சிலம்பரசன் (சிம்பு) முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் புரொமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் ஒரு நேர்காணலில், கமல்ஹாசன்,…
Read more