“ பிரபல யூடியூபருக்கு புத்தாண்டு டாஸ்க்” அடுத்த நொடியே நேர்ந்த கொடுமை… அதிர்ச்சி சம்பவம்…!!
தாய்லாந்தில் காந்தீ என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். பிரபல இவர் புத்தாண்டை தனது நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது அவர்கள் சவால் ஒன்றை கொடுத்துள்ளனர். அதில் 20 நிமிடத்தில் 2 பாட்டில் மது அருந்தினால் ரூபாய் 75 ஆயிரம் பணம் கொடுப்பதாக கூறியுள்ளனர்.…
Read more