தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு.!!
தைவானில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவ அவசர எண்ணை இந்திய தைபே சங்கம் வெளியிட்டுள்ளது. தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 0905247906 என்ற எண்ணிலும், ad.ita@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம். தைவான்…
Read more