“ஹெட்போன் இல்லனா என்ன? டாக்டர் படிப்புக்கே உரிய அந்த ‘டெக்னிக்’… ரீல்ஸ் பார்க்க மாணவர் செய்த வினோத காரியம்.. சிரிப்பலைகளை கிளப்பும் வீடியோ..!!
மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் தனது ஹெட்போனை வீட்டில் மறந்துவிட்டதால், அதற்குப் பதிலாக ஸ்டெதாஸ்கோப்பைப் பயன்படுத்தி செல்போனில் ரீல்ஸ் பார்க்கும் வேடிக்கையான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. செல்போனின் ஸ்பீக்கர் பகுதியில் ஸ்டெதாஸ்கோப்பை வைத்து, அதன் மூலம் வரும் ஒலியைக் கேட்டு…
Read more