அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டா நமக்கு என்ன…? தேவையில்லாத விஷயத்தைப் பற்றி எல்லாம் பேசக்கூடாது… புகழ் அதிரடி..!

விஜய் தொலைக்காட்சிகளில் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி 4 வெற்றி சீசன்களை கடந்து தற்போது 5 வது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி மக்களை சிரிக்க வைக்கிறதுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டதாகும். தற்போது மணிமேகலை பிரியங்கா இடையே…

Read more

Other Story