“எனக்கு இவங்கள தான் ரொம்ப பிடிக்கும்” பிரியங்கா காந்திக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய மாணவி… பின் நடந்த நிகழ்ச்சி சம்பவம்…!!
கேரளாவிலுள்ள பள்ளி மாணவ, மாணவிகளிடம் அஞ்சலகத்தை அறிமுகப்படுத்தும் வகையில் முக்கிய பிரமுகர்களுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பும் திட்டத்தை சில பள்ளிகள் செயல்படுத்தின. அதன்படி செனாடு பகுதியிலுள்ள பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் அஞ்சல் நடைமுறையை ஊக்குவிக்கும் விதமாக தனக்கு பிடித்தவர்களை தேர்வு செய்து…
Read more