வாகன ஓட்டிகளிடம் லஞ்சம்…. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட இருவர் பணியிடை நீக்கம்…. கூடுதல் கமிஷனரின் அதிரடி….!!
சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர், போலீஸ்காரர் பாலாஜி ஆகியோர் வாகன ஓட்டிகளை பிடித்து லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. அந்த வீடியோ குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை…
Read more