படிக்கணும் நினைத்தால் எப்ப நாளும் படிக்கலாம்… முனைவர் பட்டம் பெறும் 78 வயது முதியவர்…!!!
சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா, கல்விக்கு வயது இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இலக்கியவியல் துறையில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ள கன்னியாகுமரியைச் சேர்ந்த தங்கமணி, 78 வயதில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். தனது வாழ்நாளில் பல…
Read more