நாய் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. புரோட்டா மாஸ்டர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஹைகிரவுண்ட் பகுதியில் பீர்முகமது(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர் ஒரு ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து பீர்முகமது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு…
Read more